அடிபொலி.. ஜப்பானில் இமாலய சாதனை செய்த ராஜமௌலியின் RRR திரைப்படம்.. எவ்வுளவு வசூல் தெரியுமா?..!

அடிபொலி.. ஜப்பானில் இமாலய சாதனை செய்த ராஜமௌலியின் RRR திரைப்படம்.. எவ்வுளவு வசூல் தெரியுமா?..!



rrr-movie-collection-japan

 

ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கான், ஆலியா பட், ஒலிவா மோரிஸ், அலிசன் டூடி உட்பட பலர் நடித்து, கடந்த 24 மார்ச் 2022ல் வெளியான திரைப்படம் ரத்தம் ரணம் ரௌத்திரம் @ ஆர்.ஆர்.ஆர்.. 

rrr movie

இந்த படம் பல மொழிகளில் வெளியாகி இந்திய அளவில் மெகா ஹிட் அடித்தது. இந்த படத்தின் பாடலுக்கு ஆஸ்கர் வீறுத்தும் கிடைத்தது. பல சர்வதேச விருதுகளையும் வாங்கியுள்ளது. வசூல் ரீதியாக ரூ.550 கோடி இந்திய மதிப்பில் உருவான திரைப்படம் ரூ.1,200 கோடிகள் வரை வசூலித்துள்ளது. 

rrr movie
 
இந்த நிலையில், ஜப்பான் நாட்டில் இதுவரை எந்தவொரு இந்திய திரைப்படமும் செய்யாத சாதனையாக 1 பில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூ.61,71,69,422) வசூலி செய்துள்ளது. இதனால் ஜப்பானில் அதிக அளவில் வசூல் செய்த முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனை செய்துள்ளது.