சினிமா

சினிமா நடிகையெலாம் ஓரம் போங்க..! சட்டை பட்டனை கழட்டி விட்டு பயங்கர கவர்ச்சி போஸ் கொடுக்கும் ரோஜா சீரியல் நாயகி..! வைரல் புகைப்படம்.!

Summary:

Roja serial actress priyanka latest photos

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா தொடர் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ப்ரியங்கா நல்காரி.  ரோஜா சீரியல் ஹீரோயின் பிரியங்காவிற்கு ரசிகர்கள் அதிகம் என்றே கூறலாம். காரணம் அப்பாவி தனமாக இவர் பேசும் விதம், ஆகியன நடிப்பு, சற்று பொசு பொசுவென இருக்கும் இவரது தோற்றம் இளசுகளை கவர்ந்துள்ளது.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமா அணைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதால், வீட்டில் இருந்து டிக் டாக் வீடியோக்கள் செய்து வருகிறார் அம்மணி. இந்நிலையில்,சினிமா ஹீரோயின்களுக்கு இணையாக இவர் நடத்திய போட்டோ சூட் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரியும் அளவுக்கு அவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ப்ரியங்கா. இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ள அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement