தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
ரோஜா பட நடிகை மதுபாலாவிற்கு இவளோ அழகான மகள்களா? புகைப்படம் உள்ளே!
சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் பிரபலமாகிவிட்டால் பலவருடங்களாக அவர்கள் ஹீரோவாகவே நடித்து வருகின்றனர். நாம் சிறுவயதில் பார்த்த நடிகர்கள் இன்றுவரை ஹீரோவாக நடித்துவருகின்றனர். ஆனால் படத்தின் கதாநாயகிகள் என்னதான் பிரபலமாக இருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவர்களுக்கு சினிமாவில் சிறு வாய்ப்பு கூட கிடைப்பது இல்லை. அதற்கு உதாரணம்தான் நடிகை மதுபாலா.
90 இல் பிரபலமாக இருந்த நடிககைளகளில் ஒருவர் நடிகை மதுபாலா. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா படம்மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் மதுபாலா. ரோஜா படத்திற்கு பிறகு ஒருசில தமிழ் படங்களில் நடித்துள்ளார் மதுபாலா.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன்பிறகு இவரை அதிகமாக எந்த படங்களிலும் காண முடியவில்லை. கணவருடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அவ்வப்போது அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிடுவார்.
அப்படி தான் தற்போது ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். ஆனால் அங்கு தான் ஆச்சரியம், அவரது இரு மகள்கள் அவரை விட உயரமாக உள்ளனர். இதனால் அவர்கள் கூடிய விரைவில் சினிமாவுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதோ புகைப்படம்.
Familia❤️❤️❤️ pic.twitter.com/1PjwqLfetc
— madhoo (@madhoo69) November 18, 2018