ரோபோ சங்கரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா.? சமீபத்தில் வெளியான ரோபோ சங்கரின் புகைப்படம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

ரோபோ சங்கரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா.? சமீபத்தில் வெளியான ரோபோ சங்கரின் புகைப்படம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!



Robo shanker latest photos

தமிழ் சினிமாவில் பேசப்படும் நடிகராக இருப்பவர் ரோபோ சங்கர். இவர் விஜய் தொலைக்காட்சியில் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் ரோபோ போல் நடனமாடி பேசுவது போன்றவற்றை செய்து வந்தார். இதனால் இவருக்கு ரோபோ சங்கர் என்று பெயர் வந்தது.

robo

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களை கவர்ந்தார். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் தற்போது கலக்கி வருகிறார் ரோபோ சங்கர்.

வெள்ளி திரையில் முதன் முதலில் 2013 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன்பின் ல திரைப்படங்களில் நடித்து வெள்ளி திரையில் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

robo

இது போன்ற நிலையில், சமீபத்தில் இணையத்தில் ரோபோ சங்கர் உடல் மெலிந்தது போல் புகைப்படம் வெளியானது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து ரோபோ சங்கருக்கு என்னாச்சு என்று கமெண்ட் செய்து வந்தனர். தற்போது ரோபோ சங்கர் பழைய தோற்றத்தில் மீண்டு வந்து மனைவியுடன் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். புகைப்படத்தை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.