சினிமா

வியர்வை சொட்ட சொட்ட கவர்ச்சி காட்டிய நடிகை ரித்திகா சிங்..! வைரலாகும் புகைப்படம் உள்ளே.!

Summary:

Rithika singh latest photo goes viral

இறுதிச்சுற்று பட நடிகை ரித்திகா சிங் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். இந்தப் படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.

அதற்கு பிறகு விஜய் சேதுபதி, ராகவா லாரன்ஸ் அவருடன் ஜோடி சேர்ந்து தலா ஒரு படங்களில் நடித்துள்ளார் ரித்திகா சிங். தற்போது கொரோனா ஊரடங்கு  காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வரும் இவர் தற்போது தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது முகத்தில் வியர்வை கொட்ட கொட்ட இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

#realtalk #skinhealth #socialmedia #instacomments

A post shared by Ritika Singh (@ritika_offl) on


Advertisement