"குடும்பங்களுக்கான அருமையான திரைப்படம்.." சண்டக்கோழி-2 பற்றி ரசிகர்கள் கருத்து!

Summary:

Review about sandakoli2

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ள சண்டக்கோழி 2 படம் இன்று வெளியாகியுள்ளது.

படத்தை பார்ப்பவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் தெரிவித்து வரும் கருத்துகளில் சிலவற்றை பார்ப்போம்.


Advertisement