பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவுக்கு திருமணமா?.. மணக்கோலத்தில் போட்டோஸ் வெளியிட்ட நடிகை.! குழப்பத்தில் ரசிகர்கள்.!!

பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவுக்கு திருமணமா?.. மணக்கோலத்தில் போட்டோஸ் வெளியிட்ட நடிகை.! குழப்பத்தில் ரசிகர்கள்.!!

Reshma wedding look photos gone viral

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா புருஷன் காமெடி மிகப் பெரிய அளவில் ஹிட் அடித்திருந்தது. இந்த திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி நடித்திருந்தார்.

இவரது கணவர் கதாபாத்திரத்தில் சூரி நடித்திருந்தார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரேஷ்மா பசுபதி கலந்து கொண்டு தற்போது சீரியலிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் மணக்கோலத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியது. பலரும் இதனை பார்த்து யாரது? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.