"பெண்களைப் பற்றி இப்படியா பேசுவீங்க" கடுப்பான ரேஷ்மா பசுபுலேட்டி..

"பெண்களைப் பற்றி இப்படியா பேசுவீங்க" கடுப்பான ரேஷ்மா பசுபுலேட்டி..


Reshma angry at press meet

தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகையாக இருப்பவர் ரேஷ்மா. சில படங்களிலேயே நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கிறார். ரேஷ்மா முதன்முதலில் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' எனும் திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Reshma

முதல் திரைப்படத்திலேயே பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். இதன் பிறகு பிக் பாஸில் கலந்துகொண்ட நடிகை ரேஷ்மா, அங்கு இவரின் தனிப்பட்ட வாழ்க்கை கதையினை கூறி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

பிக்பாஸ்யிலிருந்து சில நாட்களிலேயே வெளிவந்து 'விலங்கு' சீரியஸில் நடித்திருந்தார். மிகப்பெரிய ஹிட்டான விலங்கு சீரியஸில் இவரின் கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டு வந்தது. தற்போது 'பாக்கியலட்சுமி' எனும் தொலைக்காட்சி தொடரில் ராதிகா என்னும் கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார்.

Reshma

இது போன்ற நிலையில், சமீபத்தில் ஒரு திரைப்படத்தின் பத்திரிகையாளர் பேட்டிகள் கலந்து கொண்ட நடிகர் ரேஷ்மா பெண்களை பற்றி தவறாக பேசுவதை நிறுத்துங்கள். திரைத்துறையில் பெண்கள் இருக்கிறார்கள் என்பதற்காகவே பெண் பிரபலங்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசுவது சரியல்ல. என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.