ஜிவி பிரகாஷின் இசை & நடிப்பில் ரிபெல்; முதற்பார்வை போஸ்டர் உள்ளே.!rebel-movie-2023-firstlook-poster

 

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் இசை மற்றும் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் ரீஃபல் (Rebel). இதற்கு தமிழில் கிளர்ச்சியாளர் என்பது பொருள். 

இப்படத்தின் முதல் பார்வை இன்று தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கையில் தீ எரியும் பாட்டிலுடன் ஜிவி இருக்கும் போட்டோ போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.