தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கைது நடவடிக்கையா.? கண்கலங்கி நிற்கும் மனைவி மகாலட்சுமி.?Raveendran mahalakshmi controversial news


தமிழ் திரைப்பட பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் ரவீந்தர் சந்திரசேகரன். இவர் தமிழில் பல திரைப்படங்களில் தயாரித்திருக்கிறார். லிப்ரா ப்ரோடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். மேலும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டு பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் ரவீந்திரன்.

Contrtoversy

இவ்வாறு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வந்த நிலையில், தயாரிப்பாளர் ரவீந்திரன் மீது விஜய் என்பவர் ஆன்லைனில் மோசடி வழக்கு ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் விஜயிடம் நடிகருக்கு அட்வான்ஸ் கொடுக்க வேண்டியது இருப்பதாக கூறி 20 லட்சம் பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டார்.

Contrtoversy

இவ்வாறு பணத்தைப் பெற்றுக் கொண்ட ரவீந்திரனிடம் விஜய் பலமுறை பணம் கேட்டும் தராமல் ஏமாற்றி விட்டார். இதனால் விஜய் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆன்லைனில் புகார் அளித்திருக்கிறார். இதனால் ரவீந்திரன் மீது மோசடி வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரித்து வருகிறது.இதனால் இவருடைய மனைவி மஹாலக்சுமி என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார்.