ராட்சசன் படத்தில் நடித்த பொண்ணா இது? பயங்கர மாடர்னாக மாறிட்டாரே! புகைப்படம்.ratchasan-movie-ammu-abirami-latest-photos

இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ராட்சசன். ஹாலிவுட் அளவிற்கு தமிழ் படத்திலும் த்ரில்லிங்கை கொண்டுவர முடியும் என காட்டிய படம்தான் இந்த ராட்சசன். பள்ளியில் படிக்கும் பெண்களை கடத்தி, கொடூரமாக கொலை செய்வது, அவர்களை கண்டுபிடிப்பது என படத்தின் கதை அமைந்திருக்கும்.

படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு அக்கா பொண்ணாக நடித்தவர்தான் அம்மு என்ற அபிராமி. இவரது முதல் படம் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் படம்தான். தீரன் படத்தில் இவர் பெரிதாக பிரபலமாகவிட்டாலும், ராட்சசன் படம் மக்கள் மத்தியில் இவரை மிகவும் பிரபலமாக்கியது.

ராட்சசன் படத்தில் பள்ளி படிக்கும் பெண்ணாக தோற்றமளித்த அம்மு தற்போது பயங்கர மாடர்னாக மாறி தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.

ratsasan

ratsasan

ratsasan