அட.. ஜாலி ட்ரிப் சென்ற நடிகை ராஷ்மிகா.! அதுவும் எங்கு பார்த்தீங்களா.! இணையத்தை கலக்கும் கிளிக்ஸ்!!Rashmika trip to italy photos viral

கன்னடத்தில் கிரிக் பார்ட்டி படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா. அவர் தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் அவர் தமிழில் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார்.

நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா 

தொடர்ந்து அவர் புஷ்பா, விஜய்யுடன் வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்து நேஷனல் கிரஷ்ஷாக, முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.மேலும் நடிகை ராஷ்மிகா பாலிவுட்டிலும் படங்களில் கமிட்டாகி பிஸியான நடிகையாக வலம் வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள், டூர் செல்லும் புகைப்படங்கள் போன்றவற்றை பகிர்வார்.

இதையும் படிங்க: அடேங்கப்பா.. நயன்தாரா, திரிஷாலாம் ஓரங்கட்டிய ராஷ்மிகா.! அதுவும் எந்த விஷயத்தில் பார்த்தீங்களா!!

இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் 

இந்நிலையில் அவர் தற்போது இத்தாலி நாட்டுக்கு ட்ரிப் சென்றுள்ளார். அங்கு அவர் தான் உற்சாகத்துடன் எடுத்துகொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது பெருமளவில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

இதையும் படிங்க: அட.. நடிகை ரம்யா கிருஷ்ணன் திருமணத்தின்போது எப்படியுள்ளார் பார்த்தீங்களா.! வைரல் புகைப்படம்!!