வாவ்! என்னவொரு தில்லு!! நடிகை ராஷ்மிகா வெளியிட்ட உடற்பயிற்சி வீடியோ! வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

வாவ்! என்னவொரு தில்லு!! நடிகை ராஷ்மிகா வெளியிட்ட உடற்பயிற்சி வீடியோ! வாயடைத்துப்போன ரசிகர்கள்!!


rashmika-exercise-video-viral

தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து  கீதாகோவிந்தம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா. அதனை தொடர்ந்து அவர் மீண்டும் விஜய தேவரகொண்டாவுடன், டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

நடிகை ராஷ்மிகா தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே இங்கேம் இங்கேம் என்ற பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும்  பெருமளவில் பிரபலமானார். இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ராஷ்மிகா கார்த்தி நடிப்பில் சுல்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் பல படங்களில் நடிக்கவும் ஆர்வமுடன் காத்திருக்கிறார். 

rashmika

இந்நிலையில் சமீபத்தில் ராஷ்மிகா மிகவும் அசத்தலான உடற்பயிற்சி ஒன்றை செய்துள்ளார். மேலும் அந்த  வீடியோவை அவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார், இந்த வீடியோ வைரலாக நிலையில் அவர் செய்த  சாகசங்களை பார்த்து ரசிகர்கள் அசந்துபோயுள்ளனர்.