சினிமா வீடியோ

ஆத்தாடி என்ன உடம்பு.! சிவப்பு நிற உடையில்,இளசுகளை சுண்டியிழுத்த பிக்பாஸ் ரேஷ்மா.! வைரலாகும் ஹாட் வீடியோ இதோ..

Summary:

rashma glamour photoshoot video vial

தமிழ்சினிமாவில்  மசாலா படம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா. அதைத்தொடர்ந்து அவர் ஏராளமான தமிழ் படங்களில் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் வேலைன்னு வந்துட்டா வெள்ளகாரன் என்ற திரைப்படத்தில் அவர் நடித்த புஷ்பா என்கின்ற கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் அளவில் பிரபலமானது. மேலும் ரேஷ்மா ஏராளமான மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரேஷ்மா மேலும் பிரபலமானார். மேலும் நிகழ்ச்சி விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ரேஷ்மா போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு  குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார்.

Image result for bigboss reshma

அதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் ரேஷ்மா சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

ஆத்தாடி என்ன உடம்பு என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க, சிவப்பு நிற உடையில் அவர் நடத்திய போட்டோஷூட் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.இந்நிலையில் இதுகுறித்து ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement