பிங்க் பியூட்டி.. கச்சென்ற உடையில் கவர்ச்சி ததும்ப இளசுகளை சூடேத்தும் ராஷி கண்ணா! ஹாட் புகைப்படங்கள்!!

பிங்க் பியூட்டி.. கச்சென்ற உடையில் கவர்ச்சி ததும்ப இளசுகளை சூடேத்தும் ராஷி கண்ணா! ஹாட் புகைப்படங்கள்!!



rashi-khanna-latest-photo-viral

கடந்த 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த மெட்ராஸ் கபே என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. அதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்த அவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாரா, அதர்வா நடிப்பில் வெளிவந்த இமைக்கா நொடிகள் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

அப்படத்தைத் தொடர்ந்து ராஷி கண்ணா அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் போன்ற பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். அரண்மனை-3, சர்தார், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் தனது அழகால், நடிப்பால் தமிழ் ரசிகர்களையும் பெருமளவில் கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் ராஷி கண்ணா தற்போது கச்சென்ற பிங்க் உடையில் கிளாமராக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை  தன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.