அப்படியா..இது வேற லெவல் தகவல் ஆச்சே... பிரபல சூப்பர் ஸ்டார் ஹீரோவுக்கு ஜோடியாகும் ரம்யா பாண்டியன்.!

அப்படியா..இது வேற லெவல் தகவல் ஆச்சே... பிரபல சூப்பர் ஸ்டார் ஹீரோவுக்கு ஜோடியாகும் ரம்யா பாண்டியன்.!


ramya-pandiyan-next-movie-update

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.இவர் அதற்கு முன்னதாக ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் சின்னத்திரையின் மூலமே அனைவரிடையும் பிரபலமானார்.

குக் வித் கோமாளியை தொடர்ந்து பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் மக்களிடையே பெரும் பிரபலமாக மாறி விட்டார். அதன்பின் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வந்த ரம்யா பாண்டியனுக்கு தற்போது முக்கிய பிரபலத்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ramya pandiyan

அதாவது மலையாள சூப்பர் ஸ்டார் மாமூட்டி நடிக்கும் படத்தில் அவருடன் ரம்யா பாண்டியன் நடிக்கவுள்ளார். அப்படத்தை இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.