கருப்பு தாவணியில் ரசிகர்களை மயக்கிய ரம்யா பாண்டியன்.. வைரலாகும் புகைப்படம்.?

கருப்பு தாவணியில் ரசிகர்களை மயக்கிய ரம்யா பாண்டியன்.. வைரலாகும் புகைப்படம்.?


Ramya pandian latest glamour photos

வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நடித்து முக்கிய நடிகையாக இருந்தவர் ரம்யா பாண்டியன். பல படங்களில் நடித்திருந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமே மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கிறார்.

ramya pandian

குக் வித் கோமாளியில் ரம்யா மற்றும் புகழ் காம்பினேஷன் கலக்கலாக இருந்ததை ரசிகர்கள் ரசித்துவந்தனர். மேலும் பிக் பாஸில் இவரின் நேர்மையான குணத்தால் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இதுபோன்ற நிலையில் பட வாய்ப்புக்காக பல போட்டோ சூட்கள் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார் ரம்யா பாண்டியன். இவர் பதிவிட்டு வரும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

ramya pandian

இவ்வாறாக, சமீபத்தில் கருப்பு நிற தாவனியை காற்றில் பறக்க விட்டபடி புகைப்படம் எடுத்து ரசிகர்களை கிறங்க செய்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.