அட.. எங்கம்மா டிரஸ்.! ஒத்த ரோஜாவோடு அந்த மாதிரி கோலத்தில் நடிகை ரம்யா பாண்டியன்.! வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்!!

அட.. எங்கம்மா டிரஸ்.! ஒத்த ரோஜாவோடு அந்த மாதிரி கோலத்தில் நடிகை ரம்யா பாண்டியன்.! வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்!!



Ramya Pandian hot photos viral

தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் ரம்யா பாண்டியன். அதனை தொடர்ந்து அவர் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்துள்ளார். பின்னர் ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெருமளவில் பிரபலமானார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். பின்னர் ரம்யா பாண்டியன் சூர்யாவின் தயாரிப்பில் ராமே ஆண்டாளும் ராவண ஆண்டாளும் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் நடிகர் மம்முட்டியுடன் இணைந்து நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

ramya pandian

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது வெறும் ஒற்றை ரோஜாவை கையில் வைத்துக் கொண்டு  ஆடையின்றி போட்டோ சூட் நடத்திய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் அட.. எங்கம்மா ட்ரஸ் என கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

ramya pandian