என்ன இது?.. குப்புறபடுத்து ரம்யா பாண்டியன் செய்யும் காரியத்தை பாருங்க..! பதறிப்போன ரசிகர்கள்..!!

என்ன இது?.. குப்புறபடுத்து ரம்யா பாண்டியன் செய்யும் காரியத்தை பாருங்க..! பதறிப்போன ரசிகர்கள்..!!


ramya-pandian-glamour-photo

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் "ராவணன் ஆண்டாலும்" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

Ramya Pandian photo

அதன் பின்னர் தற்போது இடும்பன்காரி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இது மட்டுமின்றி 2 மலையாள படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைத்தளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் ரம்யா பாண்டியன் மாடர்ன் உடையணிந்து கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்.

Ramya Pandian photo

அதுபோல போட்டோஷூட் நடத்தி ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் என்ன இது? குப்புறபடுத்து கொண்டு என்ன செய்கிறீர்கள்? என்று பதறி கேட்டு வருகின்றனர்.