அடக்கொடுமையே.. இது எனக்கே தெரியாதே! செம ஷாக்கில் ரம்யா பாண்டியனின் தம்பி! என்ன விஷயம் தெரியுமா?

அடக்கொடுமையே.. இது எனக்கே தெரியாதே! செம ஷாக்கில் ரம்யா பாண்டியனின் தம்பி! என்ன விஷயம் தெரியுமா?


ramya-pandian-brother-going-to-act-in-movie-rumour-vira

தமிழில் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்களால் அறியப்பட்டவர் ரம்யா பாண்டியன். ஆனால் இப்படங்கள் மூலம் அவர் பெருமளவில் பிரபலமடையவில்லை. இந்த நிலையில் ரம்யா பாண்டியன் புடவையில் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி அவர் பெருமளவில் ரீச்சானார்

அதைத்தொடர்ந்து ரம்யா பாண்டியனுக்கு விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அவர் சமீபத்தில் நடந்துமுடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். அதை தொடர்ந்து அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவானது. இந்த நிலையில் ரம்யா பாண்டியனுக்கு  சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட்  தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

        ramya pandian
 
ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசு பாண்டியன். அவர்  FREEZE டாஸ்கின் போது பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்திருந்தார். மேலும் அனைவரையும் கலாய்த்து ஜாலியாக பேசினார். இந்த நிலையில் பரசு பாண்டியன் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் பரவி வந்தது. இந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த அவர்,அந்த தகவல் பரசுவுக்கே தெரியாது.. இன்னும் வேற என்னென்னலாம் தகவல்கள் வெச்சிருக்கீங்க! என்று நக்கலாக கேள்வி எழுப்பியுள்ளார்.