சினிமா

நடிகைகள் வேண்டாம்! அஜித்துக்கு அட்வைஸ் கூறிய பிரபல நடிகர்! கடைசியில் நடந்தது?

Summary:

Ramesh kanna adviced to ajith dont love actress

தமிழ் சினிமாவில் திருமணம் செய்துகொண்ட நட்சத்திர ஜோடிகளில் ஒருவர் அஜித் மற்றும் ஷாலினி. அமர்க்களம் படத்தில் நடிக்கும்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட காதல் பின்னர் திருமணத்தில் முடிந்தது. தற்போது இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

இந்நிலையில் சினிமா இயக்குனரும் பிரபல நடிகருமான ரமேஷ் கண்ணா அஜித்துக்கு கூறிய அட்வைஸ் பற்றி கூறியுள்ளார். அதாவது ரமேஷ் கண்ணா அஜித்திடம் நடிகைகளை திருமணம் செய்துகொள்ளாதே, அவர்கள் பாதியிலையே விவாகரத்து வாங்கி சென்றுவிடுவார்கள், எனவே ஒரு குடும்ப பெண்ணா பார்த்து திருமணம் செய்துகொள் என்று அறிவுரை கூறியுள்ளார்.

https://cdn.tamilspark.com/media/18105fyc-ramesh_kanna.jpg

அதன்பின்னர்தான் தெரிந்துள்ளது அஜித் ஷாலினியை காதலிக்கிறார் என்று. விஷயம் அறிந்ததும் எனக்கு தர்மசங்கடமாய் போய்விட்டது என்றும், திருமணத்திற்கு சென்று வாழ்த்து கூறியதாகவும் ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

https://cdn.tamilspark.com/media/18105fyc-Shalini-Ajith-Images.jpg


Advertisement