"நிர்வாண கோலத்தில் திருமணம்" - கவர்ச்சி நடிகை ராக்கி சவாந்த், தீபக் ஜோடி அதிரடி முடிவு

"நிர்வாண கோலத்தில் திருமணம்" - கவர்ச்சி நடிகை ராக்கி சவாந்த், தீபக் ஜோடி அதிரடி முடிவு



Rakhi sawanth Deepak decided for nude marriage

பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சவாந்த் அடிக்கடி எதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவதையே வழக்கமாக கொண்டுள்ளார். தற்பொழுது தனது திருமண அழைப்பிதழை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு அனைவரையும் திருமணத்திற்கு அழைத்துள்ளார் ராக்கி.

சில நாட்களுக்கு முன்பு #MeToo விவகாரத்தில் பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தனுஸ்ரீ தத்தா ஒரு ஓரின சேர்க்கையாளர் எனவும், தன்னையும் ஒருமுறை அவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் கவர்ச்சி நடிகை ராக்கி சவாந்த் அதிரடியாக புகார் தெரிவித்தார்.

Rakhi sawanth

40 வயதான ராக்கி, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் தீபக் கலால் (45) என்பவரை வரும் டிசம்பர் 30 ல் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திருமணம் செய்துகொள்ள உள்ளார். இதற்கான அழைப்பிதழை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு அனைவரையும் திருமணத்திற்கு அழைத்துள்ளார் ராக்கி.

இந்நிலையில் அவர்கள் இருவரும் மருத்துவ பரிசோதனை செய்து இருவருமே கன்னித்தன்மையுடன் இருப்பதாக சான்றிதழ் பெற்றுள்ளனர். மேலும் இருவரும் நிர்வாணமாக திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அறிவித்துள்ளனர். திருமண உடைகளுக்கு ஆகும் செலவினை மிச்சமாக்கி வறுமையில் வாடும் கொலம்பியா மற்றும் சோமாலியா நாட்டு மக்களுக்கு உதவ போவதாக தெரிவித்துள்ளனர்.