அடஅட.. இந்த பொண்ணு சும்மா சுண்டியிழுக்குதே.! ஜொள்ளுவிடும் இளசுகள்! யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க.!

அடஅட.. இந்த பொண்ணு சும்மா சுண்டியிழுக்குதே.! ஜொள்ளுவிடும் இளசுகள்! யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க.!



raju-lady-getup-photo-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டு பிரபலமானவர் ராஜு. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், பாரதி கண்ணம்மா போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.

மேலும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலிலும் கத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்த நிலையில் அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Bigboss raju

மேலும் ராஜு வூட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்காக பெண் வேடம் போட்டு வந்துள்ளார். அதில் அவர் அடையாளமே தெரியாமல் அச்சு அசல் பெண் போல மிகவும் அழகாக உள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.