ரஜினியின் அடுத்த படத்தின் ஹீரோயின் இந்த நடிகையா? செம மாஸ் தகவல்.

ரஜினியின் அடுத்த படத்தின் ஹீரோயின் இந்த நடிகையா? செம மாஸ் தகவல்.


Rajini 168th movie actress name raveled

AR முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துவருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக எனும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தர்பார் படத்தை அடுத்து  ரஜினிகாந்தின் 168-வது படத்தை இயக்குனர் சிவா இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. டி. இம்மான் இந்த படத்திற்கு இசை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து படத்தில் ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் நடிக்க உள்ளதாகவும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜோதிகா ஏற்கனவே சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் நடித்திருந்த நிலையில் கீர்த்திக்கு ரஜினியுடன் இதுவே முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

rajinikanth