புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
பண ஆசையில் மயங்கி போன ராஜலட்சுமி... மாமியாரை கூட விட்டு வைக்காத நிலை..!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் உலகமெங்கும் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதியினர். இந்த நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் டைட்டிலை வென்ற செந்திலுக்கு ஏராளமான படத்தில் பாடும் வாய்ப்பு அடுத்தடுத்து கிடைத்தது.
இதனால் செந்திலின் மனைவி ராஜலஷ்மிக்கும் தொடர்ந்து சினிமாவில் பின்னணி பாடகருக்கான வாய்ப்பு அதிகம் கிடைத்தது. இந்நிலையில் தற்போது இந்த தம்பதியினர் பாடல் கச்சேரிகள் மட்டுமல்லாமல் திரைப்படங்களில் பாடுவதிலும் தங்களது கவனத்தை செலுத்தி வருகின்றன.
இதனால் தங்களுடைய வாழ்வில் பெரும் செல்வாக்கை அடைந்த செந்தில் ராஜலட்சுமி தம்பதியினர் பெரிய வீடு, பங்களா, ஸ்டுடியோ என பெரிய அளவில் வளர்ந்து வருகின்றன. இந்நிலையில் ராஜலட்சுமி சைலன்ஸ் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.
இதற்கான படவிழாவில் கலந்து கொண்ட ராஜலஷ்மி பேட்டி ஒன்றில் கூறியதாவது தனது மாமியாரும் பிரபலம் அடைய youtube சேனல் ஒன்றை ஓப்பன் செய்து நடத்தி வருவதாகவும் கூறினார். நீங்கள் சம்பாதிக்கும் பணம் போதாதா உங்கள் மாமியாரையும் பணம் சம்பாதிக்க விட்டு வைக்கவில்லையா? என்று ராஜலட்சுமியை நெட்டிசன்கள் விளாசி வருகின்றன.