சினிமா

நான் காதலிப்பது சையது அசாருதீனைத்தான். ராஜா ராணி செண்பா வெளியிட்ட திடுக் தகவல்.

Summary:

Raja rani senbha loves actor sanjeev

தற்போது சினிமா அளவிற்கு பிரபலமாகிவருகிறது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் டிவி தொடர்கள். அதற்கு முக்கிய காரணம் தொட்டரின் நாயகிகள்தான். முன்பெல்லாம் வீட்டில் இருக்கும் பெண்கள், முதியவர்கள் தான் அதிகம் தொலைக்காட்சி தொடர்களை விரும்பி பார்ப்பார்கள். ஆனால் தற்போது சிறுவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை டிவி தொடர்களை விரும்பி பார்க்கின்றனர்.

அந்தவகையில் பிரபலமான டிவி தொடர்களில் ஓன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவும் ராஜா ராணி தொடர். இதன் நாயகி ஆலியா மானசா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் ராஜா ராணி தொடரில் வருவதற்கு முன்பு ஒருவரை காதலித்தார் ஆனால் இவர் தற்போது ராஜா ராணி தொடர் நாயகன் சஞ்சீவி காதலிப்பதாகா தகவல்கள் வெளியாகின. இருவரும் ஒன்றாக வெளியே சுற்றுவது, டப்ஸ்மாஷ் செய்வது என நாளுக்குநாள் இவர்கள்பற்றிய வதந்தி அதிகமாகிக்கொண்டே போனது.

கடைசியாக ராஜா ராணி படத்தில் நஸ்ரியா புருஷன் நீ இருக்க நிம்மதியா தூங்குவேன் என்ற வசனத்தை டப்ஸ்மேஷ் செய்திருந்தார். இதில் S க்காக என்று குறிப்பிட்டருந்தார்.
இது யார் என்று அவரிடம் கேட்டதும் அது சையது அசாரூதின் புகாரி என்று சொன்னார். யார் என ஷாக் ஆக வேண்டாம் சஞ்சிவ்வின் உண்மையான பெயர் இதுதானாம்.


Advertisement