பாவாடை காற்றில் பறக்க, அமுக்கி பிடித்து குட்டிநடனம் போட்ட பிக்பாஸ் ரைசா.! ரசிகர்களை கட்டியிழுத்த வீடியோ இதோ!!

பாவாடை காற்றில் பறக்க, அமுக்கி பிடித்து குட்டிநடனம் போட்ட பிக்பாஸ் ரைசா.! ரசிகர்களை கட்டியிழுத்த வீடியோ இதோ!!


raiza dancing video viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். தனுஷ் நடிப்பில் வெளியான VIP 2 படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் ரைசா. அதன்பின்னர் கடந்த ஆண்டு வெளியான 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைத்து நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ரைசா மேலும் பிரபலமானார்.

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'அலைஸ்' மற்றும் 'காதலிக்க யாருமில்லை' ஆகிய இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளது.

Raiza

இந்நிலையில் எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் ரைசா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் அவர் சமீபத்தில் தனது பாவாடை பறக்க அதனை அமுக்கி பிடித்தபடி நடனமாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகிறது.