சினிமா

மிக மோசமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை ரகுல் ப்ரீத்சிங்! புகைப்படம் இதோ!

Summary:

Rahul preethsing latest modern look photos goes viral

கவுதம் கார்த்தி நடிப்பில் வெளியான என்னமோ ஏதோ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத்சிங். அதன்பின்னர் தெலுங்கு சினிமாவில் பிசியாக நடித்த இவர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் காலடிவைத்து முன்னணி நடிகைகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.

தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பிசியாக நடித்துவரும் நடிகை ராகுல் ப்ரீத் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர்.அவர் சமீபத்தில் மூத்த பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக De De Pyaar De என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்திற்காக ராகுல் ப்ரீத் 10 கிலோ உடல் எடையை குறைத்தாராம். ஹிந்தியில் வெளியான De De Pyaar De என்ற படம் வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் இவர் சமீபத்தில் மிகவும் கவர்ச்சியாக நடத்திய ட்டோஷூட் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

 


Advertisement