ஒரு நேர சாப்பாட்டுக்கு இதனை லட்சம் பில் ஆஹ்? அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை!

ஒரு நேர சாப்பாட்டுக்கு இதனை லட்சம் பில் ஆஹ்? அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை!


Rahul preeth singh paid 10 lakhs for one time meals

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத்சிங். கவ்தம் கார்த்தி நடிப்பில் வெளியான என்னமோ ஏதோ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று முன்னணி நடிகர்களின் படஙக்ளில் நடித்துவருகிறார்.

கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார், அதன்பின்னர் மீண்டும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள தேவ் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் ரகுல் ப்ரீத். தேவ் படம் வரும் காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகிறது.

Rahul preet singh

இந்நிலையில் ரகுல் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன் வாழ்க்கையில் நடந்த சில சுவாரசிய சம்பவங்கள் பற்றி பேசியுள்ளார். ஒருமுறை லண்டனில் உள்ள மிஷேலின் ஸ்டார் என்கிற பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். அங்கு சாப்பிட்டபின் பில் மட்டும் 10 லட்சம் வந்ததாம். 7 பேருக்கு இவ்வளவா என அதிர்ந்த அவர் இனி அங்கு செல்லவே கூடாது என முடிவெடுத்துவிட்டாராம்.