சினிமா

பேண்ட் ஜிப் போடாமல் மோசமான ஆடையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் – புகைப்படம் இதோ!

Summary:

Rahul preeth sing latest photo

நடிகை ராகுல் ப்ரீத் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர்.அவர் சமீபத்தில் மூத்த பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக De De Pyaar De என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்திற்காக ராகுல் ப்ரீத் 10 கிலோ உடல் எடையை குறைத்தாராம். ஹிந்தியில் வெளியான De De Pyaar De என்ற படம் வெற்றியடைந்துள்ளது.

இந்நிலையில் அவர் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதில் பேண்ட் அணிந்திருந்த அவர் ஜிப் போடாமல் மாடலாக புகைப்படம் எடுத்திருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் வழக்கம் போல் அவரை திட்ட தொடங்கியுள்ளனர்.


Advertisement