ப்பா. செம ஹாட் மச்சி! ஓவர் கிளாமரில் இளசுகளை இம்சை செய்யும் ரகுல் ப்ரீத் சிங்!! ஹாட் புகைப்படங்கள்!!

ப்பா. செம ஹாட் மச்சி! ஓவர் கிளாமரில் இளசுகளை இம்சை செய்யும் ரகுல் ப்ரீத் சிங்!! ஹாட் புகைப்படங்கள்!!


Ragul preeth singh photoshoot viral

தமிழ் சினிமாவில் தடையற தாக்க என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். பின் அவர் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து என்னமோ ஏதோ என்ற படத்தில் நடித்தார். ஆனால் இப்படத்தின் மூலம் அவர் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை. 

பின் ரகுல் ப்ரீத் சிங் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடித்து ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் தேவ், நடிகர் சூர்யாவுடன் இணைந்து என்.ஜி.கே என சில படங்களில் நடித்தார். அதுமட்டுமின்றி அவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் இளசுகளை சூடேத்தும் வகையில் அடிக்கடி கிளாமரான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்வார். இந்நிலையில் அவர் தற்போதும் செம மாடர்ன் உடையில் பார்த்ததும் பத்திக்கும் அளவிற்கு போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.