வித்தியாசமான புதிய லுக்கால் ரசிகர்களை திணறடித்த ரகுல் ப்ரீத் சிங்.! லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!!.

வித்தியாசமான புதிய லுக்கால் ரசிகர்களை திணறடித்த ரகுல் ப்ரீத் சிங்.! லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!!.


ragul preeth singh latest images

நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான என்னமோ ஏதோ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத்சிங். இந்த படம் சரியாக ஓடாததால் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. 

இதை தொடர்ந்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிகை கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அத்தியாயம் ஒன்று என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து இவரது புகழ் தமிழ் சினிமாவில் பெருமளவில் பரவியது. மேலும் அதனை தொடர்ந்து அவர் தற்போது வெளியான என்ஜிகே என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் தமிழ், தெலுங்கு என மாறி மாறி ஏராளமான திரைப்படங்களில்  நடித்துவரும் இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார்.  

இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் புதிய ஹேர்ஸ்டைலுடன் நியூ லுக் புகைப்படங்களை வெளியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.