வருங்கால மனைவியுடன் அம்சமாக புகைப்படம் எடுத்த புகழ்....! வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ...

வருங்கால மனைவியுடன் அம்சமாக புகைப்படம் எடுத்த புகழ்....! வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ...



pugazh-lover-photo

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு பெருமளவில் பிரபலமானவர் புகழ். தனது காமெடியான பேச்சால் ரசிகர்களின் மனதை பெருமளவில் கவர்ந்தார். 

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு புகழுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது. மேலும் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். பின்னர் புகழின் உச்சிக்கே சென்ற அவருக்கு வெள்ளிதிரையில் ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்தது. மேலும், தற்போது பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும், ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

புகழ் பென்சி என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருவதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது வருங்கால மனைவியுடன் புகழ் சமீபத்தில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

pugazh