கோலாகலமாக, கொண்டாட்டத்துடன் நடைபெற்ற புகழ்- பென்சியா திருமண வரவேற்பு விழா.! அடஅட. யாரெல்லாம் வந்துருக்காங்க பார்த்தீங்களா!! வைரல் புகைப்படங்கள்!!

கோலாகலமாக, கொண்டாட்டத்துடன் நடைபெற்ற புகழ்- பென்சியா திருமண வரவேற்பு விழா.! அடஅட. யாரெல்லாம் வந்துருக்காங்க பார்த்தீங்களா!! வைரல் புகைப்படங்கள்!!


pugazh-and-pensiya-marriage-reception-photos-viral

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் புகழ். அதனை தொடர்ந்து வெள்ளிதிரைக்கு தாவிய அவர் அஜித், சூர்யா, சந்தானம் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். zoo keeper படத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரமெடுக்கிறார்.

புகழ் பென்சி என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் அண்மையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில்  மிகவும் கோலாகலமாக அவளது திருமண வரவேற்பு விழா நடை பெற்றுள்ளது. அதில் விஜய் டிவி சின்னத்திரை பிரபலங்கள் நடிகர், நடிகைகள் பலரும் கலந்துகொண்டு புகழ்- பென்சியா ஜோடிக்கு வாழ்த்து கூறியுள்ளனர். அவரது திருமண வரவேற்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

pugazhpugazhpugazhpugazhpugazhpugazhpugazhpugazh6pugazh

pugazhpugazhpugazhpugazh