"பிரியங்கா சோப்ராவின் நண்பர்கள் தான் எனக்கு அந்த மாதிரி பழக்கங்களை கற்றுக் கொடுத்தார்கள்" உண்மையை உளறிய பிரியங்காவின் கணவர் நிக்ஜோன்ஸ்.?

"பிரியங்கா சோப்ராவின் நண்பர்கள் தான் எனக்கு அந்த மாதிரி பழக்கங்களை கற்றுக் கொடுத்தார்கள்" உண்மையை உளறிய பிரியங்காவின் கணவர் நிக்ஜோன்ஸ்.?


Priyanka chopra husband nick jones

பாலிவுட் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு அனைவரின் மனம் கவர்ந்த தம்பதிகளாக உள்ளனர். இவர்கள் இருவருக்கும் 10 வயது வித்தியாசம் இருந்தாலும் இவர்களின் காதலை பார்த்து திரைத்துறையினர் பூரித்து போய் உள்ளனர்.

priyanka

இந்நிலையில், சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பிரியங்கா சோப்புரா மற்றும் நிக் ஜோன்ஸ் கலந்து கொண்டனர். அந்தப் பேட்டியில் நிக்ஜோன்ஸ் முதன்முதலாக பிரியங்காவின் வீட்டிற்கு வந்தபோது அவரின் நண்பர்கள் எனக்கு கெட்ட வார்த்தை மற்றும் கெட்ட பழக்கங்களை கற்றுக் கொடுத்தனர்.

priyanka

அதன் அர்த்தம் புரியாமல் நான் பேசிக் கொண்டிருந்தேன். இப்பொழுது ஓரளவுக்கு அர்த்தம் புரிந்து கொண்டேன். மேலும் இந்திய உணவான பன்னீர் எனக்கு மிகவும் பிடித்தமான உணவாகும். பன்னீர் உண்பதற்காகவே அடிக்கடி இந்திய உணவகங்களுக்கு செல்வேன். இதன்பின் ஜிலேபி, சமோசா, குலோப் ஜாமுன், ஸ்பிரிங் ரோல் போன்றவை எனக்கு விருப்பமான உணவாகும் என்று நிக் ஜோன்ஸ் மனம் திறந்து பேசி இருக்கிறார்.