கணவனுடன் மிக நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட அழகி பிரியங்கா சோப்ரா! புகைப்படம்!

கணவனுடன் மிக நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட அழகி பிரியங்கா சோப்ரா! புகைப்படம்!


Priyanka chopra bikini photo with husband

நடிகை பிரியங்கா சோப்ரா என்றாலே எப்போதும் சென்சேஷன் தான். தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் பாலிவுட் பக்கம் சென்றுவிட இவர் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையானார். மேலும்  ஹாலிவுட்டிலும் நடித்ததால் உலகளவில் பிரபலமானார்.

நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் இவர் அண்மையில் தன்னை விட வயது குறைந்த அமெரிக்கா பாப் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

தற்போது ஃபிலோரிடா மியாமி கடற்கரையில் கணவருடன் உல்லாசமாக ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Latest tamil news

Latest tamil news