சினிமா

சன் டிவி பிரியமானவள் சீரியல் நடிகை உமா இளம் வயதில் இவ்வளவு அழகா? புகைப்படம் இதோ!

Summary:

Priyamanavale tv serial actress praveena young age photos

இந்திய அளவில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஓன்று சன் தொலைக்காட்சி. சன் தொலைக்காட்சியின் இந்த வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான் என்றால் அது மிகை ஆகாது.

ஒருகாலத்தில் இல்லத்தரசிகள் மட்டுமே டிவி தொடர் பார்த்துவந்த நிலையில் இன்று அணைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் பல்வேறு தொடர்களை ஒளிபரப்பி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் டிவி தொடர் பார்க்க வைத்த பெருமை சன் தொலைக்காட்சியையே சேரும்.

இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு வெற்றித்தொடர்களில் ஓன்று ப்ரியமானவளே. நீண்ட நாட்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த இந்த தொடர் சமீபத்தில் முடிக்கப்பட்டது. குடும்ப பாசத்தை மையமாக கொண்ட இந்த தொடர் பல்வேறு ரசிகர்களின் விருப்பமான தொடர்களில் ஓன்று.

இந்த தொடரில் உமா என்ற கதாபாத்திரத்தில் தொடரின் நாயகியாக நடித்தவர் பிரவீனா. மிகவும் குடும்ப பெண்ணாக நடித்த இவர் பல்வேறு ரசிகர்களின் பேவரைட் நடிகையாவார். வயதான தோற்றத்தில் நடித்த இவற்றின் இளம் வயது புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.


Advertisement