BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
மஞ்சள் நிற உடையில் மார்க்கமாக போஸ் கொடுத்த ப்ரியா வாரியர்.. வைரலாகும் புகைப்படங்கள்.!
மலையாள சினிமாவில் ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். அந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் தனது கண்ணசைவில் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தையே தன் பக்கம் இழுத்துக்கொண்டார். தற்போது இவருக்கு தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் தான் என கூறப்படுகிறது.

அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற உடையில் கவர்ச்சியாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது. தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.