ப்ரியா பவானி சங்கருக்கு இப்படியும் ரசிகர்களா? வெளியான அதிர்ச்சி புகைப்படம்!

ப்ரியா பவானி சங்கருக்கு இப்படியும் ரசிகர்களா? வெளியான அதிர்ச்சி புகைப்படம்!


priya-bavani-shankar-latest-photos-with-monkeys

பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். இந்த தொடர் மாபெரும் வெற்றிபெற்ற ப்ரியாவும் ஒரு காரணம். இவருக்காகவே இந்த தொடரை பார்த்த ரசிகர்கள் ஏராளம்.

சின்னத்திரையில் நாளுக்குநாள் புகழின் உச்சிக்கு சென்ற ப்ரியா சினத்திறைல் இருந்து வெள்ளித்திரை பக்கம் சென்றார். பிரபல நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். அதன்பின்னர் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறு வேடத்தில் நடித்தார்.

priya bavani shankar

தற்போது அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்துவரும் ப்ரியா SJ சூர்யா நடிப்பில் வெளிவரும் மான்ஸ்டர் படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் தனது புகைப்படங்களை அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வரும் ப்ரியா சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம கடுப்பில் உள்ளனர்.

அதற்கு காரணம் சுற்றுலா சென்றுள்ள ப்ரியா அங்கு உள்ள குரங்குகளை கட்டி அணைத்து, அந்த குரங்குகள் ப்ரியாவுக்கு முத்தம் கொடுப்பது போன்று அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்.

priya bavani shankar

priya bavani shankar