செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர், சூப்பர் லுக் புகைப்படம் உள்ளே!

செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர், சூப்பர் லுக் புகைப்படம் உள்ளே!



priya-bavani-shankar-latest-beach-photos

விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ப்ரியா பவானி சங்கர். சின்னத்திரை மூலம் கிடைத்த புகழை அடுத்து வெள்ளித்திரை பக்கம் சென்ற இவர் வைபவுக்கு ஜோடியாக மேயாத மான் திரைப்படம் மூலம் ஹீரோயின் அவதாரம் எடுத்தார்.

அதனை அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறுவேடத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் SJ சூர்யாவுக்கு ஜோடியாக மான்ஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடிவருகிறார் ப்ரியா.

priya bavani shankar

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவாரும் இவர் சமீபத்தில் கடற்கரையில் மிகவும் கவர்ச்சியாக இருக்கும் ஒருசில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.