புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
அட ப்ரியா பவானி சங்கரா இது.. குடும்ப குத்துவிளக்கா இருந்தவங்க இப்பிடி மாறிட்டாங்களே.?
கோலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ப்ரியா பவானி சங்கர். இவர் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். ஆரம்ப விஜய் தொலைக்காட்சியில் 'கல்யாணம் முதல் காதல் வரை' என்ற தொலைக்காட்சி சீரியலில் நடித்திருந்தார்.
இந்த தொடரின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்த ப்ரியா பவானி சங்கர் தொடர்ந்து பல தொலைக்காட்சி தொடர்களில் லீட் ரோலில் நடித்து ரசிகர் கூட்டத்தை பெற்றார். இதன்பின் சின்ன திரையிலிருந்து வெள்ளி திரையில் 'மேயாத மான்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார்.
மேலும் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் ப்ரியா பவானி சங்கர், ஹரி இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்று கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தொடர்ந்து போட்டோசூட் செய்து வரும் ப்ரியா பவானி சங்கர் அடிக்கடி தனது புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். இவ்வாறு சமீபத்தில் கறுப்பு உடையில் கவர்ச்சியாக பதிவிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.
How much black is too much black @arun_capture1 pic.twitter.com/PhAKxoQBim
— Priya BhavaniShankar (@priya_Bshankar) June 19, 2023