அதிகாலை 3..!! அந்த நேரத்தில் செய்யுற வேலையா இது?? வைரலாகும் ப்ரியா அட்லி எடுத்த புகைப்படம்..

அதிகாலை 3..!! அந்த நேரத்தில் செய்யுற வேலையா இது?? வைரலாகும் ப்ரியா அட்லி எடுத்த புகைப்படம்..


Priya and Atlee selfie at bed room viral photo

அதிகாலை 3 மணிக்கு தங்கள் பெட்ரூமில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அட்லியின் மனைவி ப்ரியா.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்திற்கு சென்றுவிட்டார் இயக்குனர் அட்லி. இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, பின்னர் ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து பெரிய இயக்குனர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

மேலும், தளபதி விஜய்யுடன் மெர்சல், தெறி, பிகில் என அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்துவிட்டார் அட்லி. தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ள அவர், ஷாருக்கான நடித்துவரும் ’லயன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

atlee

இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் அட்லி தனது தோழியும், நடிகையுமான ப்ரியாவை காதலித்து திருணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிய ப்ரியா, தனது கணவருடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படம் மட்டும் வீடியோக்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்.

அந்தவகையில், "அதிகாலை மூன்று மணிக்கு நாங்கள் எழுந்த போது எடுத்த புகைப்படம் என அட்லி உடன் சேர்ந்து எடுத்த செல்பி புகைப்படத்தை ப்ரியா அட்லி பதிவு செய்துள்ளார்." இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.