புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
"கல்லூரியில் படிக்கும்போதே ஆண் நண்பருடன் அதை செய்து விட்டேன்" பிரியா ஆனந்த் ஓபன் டாக்.!
தமிழ் சினிமாவில் "வாமனன்" படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். இவருக்கு எந்த படமும் பெரிதாக கை கொடுக்கவில்லை. ஒருசில திரைப்படங்களில் நடித்தாலும் நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
மேலும், சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த "எதிர் நீச்சல்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது, அதன் மூலம் இவருக்கும் வாய்ப்புகள் வரத்தொடங்கின.
தொடர்ந்து வணக்கம் சென்னை, அரிமா நம்பி என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான LKG படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரியா ஆனந்திடம் அவரது முதல் முத்த அனுபவம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "180 என்ற படத்தில் தான் முதன் முதலில் சித்தார்த்துடன் லிப் லாக் செய்தேன். ஆனால் அதற்கு முன்பு கல்லூரியில் படிக்கும்போதே லிப் லாக் செய்துள்ளேன்" என்று கூறினார்.