சினிமா

ஒரு விழாவிற்கு இப்படியா வருவா! குட்டையான உடையில் ஹாட்டாக வந்த நடிகை பிரியா ஆனந்த் - புகைப்படம் உள்ளே.

Summary:

Priya anand

தமிழ் சினிமாவில் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான "வாமணன்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். அதனை தொடர்ந்து இவர் 180, எதிர் நீச்சல், அரிமா நம்பி, இரும்பு குதிரை, போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான LKG படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது மீண்டும் வணக்கம் சென்னை பார்ட் 2வாக உருவாகி வரும் சுமோ திரைப்படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஆதித்யா வர்மா ஆடியோ வெளியிட்டு விழாவிற்கு மிகவும் மோசமான குட்டையான உடை அணிந்து வந்துள்ளார். 


Advertisement