சினிமா

திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் கலக்கும் பிரியங்கா சோப்ரா.!

Summary:

prianka shopra after married photos

தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபலமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. ஹிந்தியில் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவராவார். இவரது பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஹாலிவுட்டில் ஒரு பிரபல சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன்மூலம் உலக அளவில் பிரபலமானார் பிரியங்கா.

இந்நிலையில் பிரியங்காவும், பிரபல பாப் பாடகர் நிக் ஜோனஸும், இந்த வருடத் தொடக்கத்திலிருந்து காதலித்து வருவதாகக் கிசுகிசு வெளியாகிவந்தது. இதை உறுதிசெய்யும் விதமாக, பிரியங்காவும் நிக் ஜோனஸும் பல இடங்களுக்கு ஒன்றாகச் செல்லும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அவ்வப்போது வெளியாகிக்கொண்டிருந்தன.

இந்நிலையில் அவர்கள் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. திருமணம் முடிந்த நிலையில் முதன்முறையாக தனது கவர்ச்சி புகைப்படத்தை ரசிகர்களுக்கு தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.


  


Advertisement