சினிமா

யாஷிகா வெளியிட்ட ஹாட் புகைப்படம்.! பிரபல நடிகர் செய்த காரியத்தால் செமையாக வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

Summary:

premji reaction after seeing yashika photo

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக மாறிவிட்டார் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்ட யாஷிகா நடிகர் மஹத்துடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துவருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான வீடியோ, புகைப்படங்களை வழக்கமாக வைத்திருக்கும் யாஷிகா சமீபத்தில்  தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் வைரலான நிலையில் அதனை கண்டு நடிகர் பிரேம்ஜி வித்தியாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட  ரசிகர்கள் நீங்கள் ஒரு பிரபலம் இவ்வாறு செய்யலாமா? உங்க வயசுக்கு இப்படியெல்லாம் செய்யலாமா? என கமெண்ட் செய்து வருகின்றனர்.  


Advertisement