
Summary:
ராகுல் preethi singh
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங். தற்போது இந்தி படத்திலும் நடிக்கிறார். இதற்காக உடல் எடையை குறைத்துள்ளார்.
மேலும் தெலுங்கானா மாநில அரசாங்கத்தின் 'பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள்' திட்டத்திற்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நடிகை ராகுல் ப்ரீத் சிங் பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான என்ஜிகே படம் மற்றும் மன்மதடு 2 படம் ப்ளாப் ஆகியது.
இதை பற்றி சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி கடுமையாக ட்ரோல் செய்து பேஸ்புக்கில் பேசியுள்ளார்.
"ராகுல் நடிக்கிறார் என சொன்னபோதே அது பிளாப் ஆகும் என தெரியும்" என அவர் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement