தன்னைவிட 12 வயது சிறிய பெண்ணை திருமணம் செய்துகொண்ட பிரகாஷ் ராஜ்.! அவர்களுக்கு இவ்வளவு பெரிய மகளா.?

தன்னைவிட 12 வயது சிறிய பெண்ணை திருமணம் செய்துகொண்ட பிரகாஷ் ராஜ்.! அவர்களுக்கு இவ்வளவு பெரிய மகளா.?



prakash-raj-with-his-second-wife-and-kids-photos

கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். சாதரான மக்கள் தொடங்கி, அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்களும் தங்கள் வீடுகளிலையே உள்ளனர். இதில், பிரபலங்கள் பலரும் தங்கள் பொழுதை எவ்வாறு செலவிடுகின்றனர் என்பது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரண்டாவது மனைவி, மகள் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், சூரியன் மறையும் பொழுதில் என் மகனுடன். மேலும் என் மனைவியும் மகளும் செய்த பீட்சாவை மகிழ்வுடன் சாப்பிடுகிறோம். இந்த லாக்டவுனில் மகிழ்வான தருணங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.