பிரபாஸின் சலார் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் ஒத்திவைப்பு.!

பிரபாஸின் சலார் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் ஒத்திவைப்பு.!


Prabhas in salar movie postponed

தெலுங்கில் பாகுபலி என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் பிரபாஸ். தற்போது இவர் கல்கி 2898 AD என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் அமிதாபச்சன் தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Hambalee flims

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் பிரபல இயக்குனர் மாருதி இயக்கத்தில் நடிக்க உள்ளார். பான் இந்திய திரைப்படமாக உருவாகும் இந்த படத்திற்கு ராஜா டீலக்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் பிரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

Hambalee flims

இதனிடையே நடிகர் பிரபாஸ் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் மாற்றுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.