அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
ஆத்தி.. 90'ஸ் கிட்ஸ்களை பதறவைத்த பொட்டு அம்மன் பட வில்லன்: இப்ப எப்படி இருக்காரு தெரியுமா?.!
கடந்த 2000-ம் ஆண்டு திரையரங்கில் வெளியாகி மக்களிடம் ஏகபோக வரவேற்பு பெற்ற திரைப்படம் பொட்டு அம்மன். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து 90 கிட்ஸ்களை பயத்தில் நடுங்க வைத்த நடிகர் சுரேஷ் கிருஷ்ணா.

தனது நடிப்பின் உச்சபட்ச திறமையை வெளிப்படுத்த சுரேஷ் கிருஷ்ணா வில்லன் சாமியாராக நடித்து பலரையும் பதற வைத்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட அவரின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

அன்றைய காலகட்டத்தில் அம்மன் படங்களில் பெரும்பாலும் ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரோஜா பெருமளவில் அம்மன் கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.